98 பேருக்கு சிகிச்சை

img

உணவு ஒவ்வாமையால் பின்னலாடை நிறுவன தொழிலாளர்கள் 98 பேருக்கு சிகிச்சை

பல்லடம் அருகே பின்னலாடை நிறுவன உணவு விடுதியில் வியாழனன்று காலை உணவு உட்கொண்ட 98 தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்